*இந்த வேலைவாய்ப்பு தொடர்பான விபரங்களை கீழே பார்க்கவும் 👇👇
*மேலே உள்ள விபரங்களை நன்கு வாசித்து அறிந்து கொள்ளுங்கள் பின்னர் இந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவரா இருந்தால் விண்ணப்பியுங்கள்
*பதவி :- முகாமைத்துவ உதவியாளர்
*தகைமை:-
(1)G.C.E A/L இல் சித்தி
(2)தமிழ் மொழி அல்லது சிங்கள மொழி எழுதும் மற்றும் வாசிக்கும் ஆற்றல்
(3)கணனி உபயோகம்
*விண்ணப்ப முடிவு திகதி:- 2018.12.31
*இந்த வேலைக்கான அப்பிளிக்கேஷன் போர்ம் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇

*அனுப்ப வேண்டிய முகவரி பின்வருமாறு:-
கௌரவ உப குழு செயலாளர்,
அகில இலங்கை தபால் மற்றும் தந்தி ஊழியர் சங்கம்,
இலக்கம்:- 63,
சோண்டர்ஸ் கோர்ட்,
கொழும்பு-02.
*அல்லது மேலே உள்ள அப்பிளிக்கேஷன் போர்முக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட உங்கள் வயோடேரா (Bio-data = CV) இனை அனுப்புவதன் மூலமும் விண்ணப்பிக்க முடியும்.
*அனுப்பும் போது உங்கள் தகைமைகளை குறிக்கும் சான்றிதழ்களின் பிரதியினை இணைத்து அனுப்புதல் வேண்டும்.
*கீழே உள்ள வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பொத்தானை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். நீங்கள் ஏதாவது ஒரு வாட்ஸ்அப் குறுப்பில் இருந்தால் அதிலும் SHARE செய்யுங்கள்.
*SMS குறுப்பில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇
JOIN SMS GROUP
🏠முதற்பக்கம்
*தகவல்:- தினகரன் பத்திரிகை (2018.12.17)