*நீங்கள் குறைந்தது தரம் 10 வரை படித்தவரா???...
* தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு (Ministry Of Finance and Economic Affairs) ஊடாக நாடெங்கிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேசிய லொத்தர் சபையின் (National Lottery Board) பின்வரும் வேலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
(1) விபரிக்கும் அதிகாரி (Promotion Officer)
*குறைந்தது தரம் 10 அல்லது தரம் 11 வரை படித்திருக்க வேண்டும்
*மாத வருமானம்:- Rs 37,000/-+Government Allowance
(2) வெளிக்கள அறிவிப்பாளர் (Field Announcers)
*குறைந்தது தரம் 10 அல்லது தரம் 11 வரை படித்திருக்க வேண்டும்
*மாத வருமானம்:- Rs 37,000/-+Government Allowance
*தேசிய லொத்தர் சபையின் வேலைவாய்ப்பு தொடர்பான 10.12.2018 இல் டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளிவந்த விளம்பரத்தினை கீழே பார்க்கவும் 👇👇
*விண்ணப்ப முடிவு திகதி:- 28.12.2018
* அதிகளவு வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.
*G.C.E O/L உடன் கோரப்பட்டுள்ளதால் தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும்
*தேசிய லொத்தர் சபையின் ஊடாக கோரப்பட்ட வேலைவாய்ப்புகள் தொடர்பான அப்பிளிக்கேஷன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
*கீழே உள்ள வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பொத்தானை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். நீங்கள் ஏதாவது ஒரு வாட்ஸ்அப் குறுப்பில் இருந்தால் அதிலும் SHARE செய்யுங்கள்.
*தகவல்:- டெய்லி நியூஸ் பத்திரிகை (2018.12.10)