தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வேலைவாய்ப்பு - jobs

Post Top Ad

Monday, December 24, 2018

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வேலைவாய்ப்பு

Your Ad Spot
Adobe_Post_20181226_101654%255B1%255D
*தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக பல வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

*நாடெங்கிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகளவு வெற்றிடங்கள் (113 வெற்றிடங்கள்) உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

*கோரப்பட்ட பதவிகளும் அதற்கான விண்ணப்ப தகைமைகளும் பின்வருமாறு 👇



*G.C.E O/L தகைமையுடன் கோரப்பட்ட பதவிகள் பின்வருமாறு 👇

1) தொழிலாளர் (Labourer) :- Salary-  Rs 37,000/-

(2) தகவலாளர் (Messenger) :- Salary-  Rs 37,000/-

(3) சாரதி (Driver)  :- Salary-  Rs 39,490/-

*G.C.E A/L தகைமையுடன் கோரப்பட்ட பதவிகள் பின்வருமாறு 👇

(1) முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) :- Salary-  Rs 48,540/-

(2) தொழில்நுட்ப முகாமைத்துவ உதவியாளர் :- Salary-  Rs 50,940/-

*டிகிரி தகைமையுடன் கோரப்பட்ட பதவிகள் பின்வருமாறு 👇

(1) பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர்
(2) மாவட்ட உளவியல் சமூக அலுவலர்
(3) மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர்
(4) மருத்துவ சிகிச்சையாளர்
(5) நிகழ்ச்சி திட்ட உதவியாளர்
(6) பணியாளர்

*இந்த வேலைக்கான வேலைவாய்ப்பு விபரங்களை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇

ஆங்கில வேலைவாய்ப்பு விபரம்👇👇
downloadFull3
தமிழ் வேலைவாய்ப்பு விபரம்👇👇
downloadFull3

*இந்த வேலைக்கான அப்பிளிக்கேஷன் போர்மினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇

(1) உங்கள் கல்வி தகைமை G.C.E O/L எனில் 👇👇
downloadFull3
(2) உங்கள் கல்வி தகைமை G.C.E A/L எனில் 👇👇
downloadFull3
(3) உங்கள் கல்வி தகைமை DEGREE எனில்  👇👇
downloadFull3

*மேலே உங்கள் கல்வி தகைமைக்கு ஏற்ற பொருத்தமான அப்பிளிக்கேஷன் போர்மினை டவுன்லோட் செய்து நிரப்பி அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

*அல்லது மேலே உள்ள அப்பிளிக்கேஷன் போர்முக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட உங்கள் வயோடேரா (Bio-data = CV) இனை அனுப்புவதன் மூலமும் விண்ணப்பிக்க முடியும்

*கீழே உள்ள வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பொத்தானை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். நீங்கள் ஏதாவது ஒரு வாட்ஸ்அப் குறுப்பில் இருந்தால் அதிலும் SHARE செய்யுங்கள்.

*SMS குறுப்பில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇


JOIN SMS GROUP

*மேலும் பல அரசாங்க வேலைவாய்ப்பு மற்றும் கற்கைநெறிகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள விரும்பினால் முதற்பக்கத்திற்கு செல்லுங்கள்

🏠முதற்பக்கம்

*தகவல்:- தினகரன், சண்டே ஒப்சேபர் (23.12.2018)



Post Top Ad